Categories
Uncategorized கவிதைகள்

வெண்பா விளையாட்டு

#வெண்பாவிளையாட்டு : Ice bucket challenge போல ஒரு விளையாட்டை விளையாடுவோமா?

போட்டி இதுதான்:

யாராவது ஒருவர் உங்களுக்கு வெண்பா ஈற்றடி தருவார். அதை வைத்து ஒரு வெண்பா இயற்ற வேண்டும். மேலும் நீங்கள் ஒரு புதிய வெண்பா ஈற்றடியை உருவாக்கி இரு நபர்களுக்கு முன்னனுப்பி அவர்களை போட்டிக்கு அழைக்கவேண்டும்.

எவ்வகை வெண்பா வேண்டுமானாலும் இயற்றலாம். சமுக வலைத்தளங்களில் #வெண்பாவிளையாட்டு அல்லது #வெவி என்ற குறியீட்டை (tag) மறக்காமல் பயன்படுத்தவும்.

1 reply on “வெண்பா விளையாட்டு”

அழகே தமிழே உனக்கே எனைத்தான்
அளித்தேன் இதைத்தான் எவரும் அறிந்திரார்
செந்தமிழ் சொல்லின் அருமை அறியார்
அறிவார் இதனையும் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *