@Jen_guru செங்கை சுடினும் சறுக்காது; சுட்டாலும்
வெங்கைப் பிடியும் வழுக்காது – குட்டியை
தங்கத்தாய் பேணும் தகைமை நிகருமே
புங்கை மரத்தின் நிழல்— Suren (@surenify) April 18, 2014
Month: April 2014
கூரையில் சிறுமி
@Jen_guru கொல்லையில் இருக்கும் சைக்கிள்ளை
ஓட்டவே வேண்டினாள் இக்கிள்ளை
உயரம் வேண்டுமே எனச் சொல்ல
தொங்கியே கிடக்கிறாள் நாள் செல்லச் செல்ல!— Suren (@surenify) March 31, 2014