Categories Uncategorized கவிதைகள் தனியார் Post author By suren Post date December 10, 2015 No Comments on தனியார் அரசு அலுவல் அருமையாய் போகும் தனியார் வரும்வரை அங்கு. Tags குறள், வெண்பா
Categories Uncategorized கவிதைகள் தைல மரம் Post author By suren Post date May 31, 2014 No Comments on தைல மரம் சிற்றூர்தி நெரிசலில் யூக்கலிப்டஸ் வாசனை; நேற்று பொழிந்த மழை. Tags குறள், பெங்களூர், வெண்பா
Categories Uncategorized கவிதைகள் நுங்கு Post author By suren Post date March 21, 2014 No Comments on நுங்கு மதிய வெயிலின் கதிரினை நன்றாய் மழுக்கித் தணிக்குமே நுங்கு. Tags குறள், வெண்பா