Skip to content

சுரேந்தர்

உறங்கி விழிப்பது போலும் பிறப்பு

  • Getting Married!

Tag: கலித்தாழிசை

கூரையில் சிறுமி

April 1, 2014 சுரேன்Leave a comment

@Jen_guru கொல்லையில் இருக்கும் சைக்கிள்ளை
ஓட்டவே வேண்டினாள் இக்கிள்ளை
உயரம் வேண்டுமே எனச் சொல்ல
தொங்கியே கிடக்கிறாள் நாள் செல்லச் செல்ல!

— Suren (@surenify) March 31, 2014

 

Proudly powered by WordPress | Theme: Libre by Automattic.