@Jen_guru செங்கை சுடினும் சறுக்காது; சுட்டாலும்வெங்கைப் பிடியும் வழுக்காது – குட்டியைதங்கத்தாய் பேணும் தகைமை நிகருமேபுங்கை மரத்தின் நிழல் — Suren 🍬 (@ssurenr) April 18, 2014
கூரையில் சிறுமி
@Jen_guru கொல்லையில் இருக்கும் சைக்கிள்ளை ஓட்டவே வேண்டினாள் இக்கிள்ளைஉயரம் வேண்டுமே எனச் சொல்லதொங்கியே கிடக்கிறாள் நாள் செல்லச் செல்ல! — Suren 🍬 (@ssurenr) March 31, 2014
கனவும் பொருளும்
அலுவலக நன்பர் ஒருவருக்கு கடந்த 23ஆம் தேதி ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் வந்தபோது ஓட்டுநர் கண் அயர்ந்துவிட்டார். வலது பக்கமாக வளையும் சாலையில் வளையாமல் நேரே சென்றதால், வண்டியின் இடது பக்கம் மரத்தில் மோதியது. நன்பர் இடதுபக்கம் முன்னிருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இருக்கை வாரை அணிந்திருக்கவில்லை. தலையிலும் மார்பிலும் நல்ல அடி. விபத்து நடந்த இருபது நிமிடத்தில் எங்களது மேலாளர் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார். இதில் குறிப்பிடத்தக்க… Continue reading கனவும் பொருளும்
லியோ காபி
ஏ. ஆர். ரகுமான் அமைத்த அற்புதமான விளம்பர இசை.
நுங்கு
மதிய வெயிலின் கதிரினை நன்றாய் மழுக்கித் தணிக்குமே நுங்கு.
வணக்கம் தமிழர்களே!
வேர்ட்பிரஸ் உங்களை வரவேற்கின்றது. இது உங்களுடைய முதலாவது இடுகை. இதனை மேம்படுத்துங்கள் அல்லது நீக்கிவிட்டு, வலைப்பதிய தொடங்குங்கள்!
ச – உச்சரிப்பு
இரண்டு நாட்கள் முன்பு ‘ச’ எழுத்தின் உச்சரிப்பைப் பற்றி சில சந்தேங்களை திரு. சொக்கன் அவர்கள் பதிந்திருந்தார். அதைப்பற்றிய என் எண்ணங்கள் இங்கே. குறிப்பு: இந்த பதிவு முழுதும் ‘ச‘ என்பதை ‘cha‘ என்றே எடுத்துக்கொள்ளவும். sa என்ற உச்சரிப்புக்கு ‘ஸ‘ பயன்படுத்தி உள்ளேன். cha-வா? sa-வா? என்று குழப்பம் உள்ள இடங்களில் சிகப்பு நிறத்தில் ‘ச‘ வரும். தமிழ் ஒலிப்பு முறை தமிழ் மொழியோட சிறப்புக்களில் ஒன்று அதன் ஒலிப்பு முறை. நாம் உச்சரிக்கும் ஒரு… Continue reading ச – உச்சரிப்பு